Slide பற்றி கேலரி சமூக ஊடகம் செய்தி

Slide பற்றி கேலரி சமூக ஊடகம் செய்தி

“கப்ஸா” படத்தின் அதிரடி காட்சிகள் ஏற்கனவே வெற்றிகரமாக படமாக்கப்பட்டுள்ளது.

Written by BATS Creations

ஜனவரி 28, 2020

Source :- Cinema Express

ஸ்டண்ட் இயக்குனர் ரவி வர்மாவின் அதிரடி காட்சிகளை 

இப் படத்தின் கலை இயக்குனரான சிவகுமார் தனித்தனியாக 

 பெங்களூர் மினெர்வா மில் ஸ்டுடியோவில் செட் அமைத்துள்ளார்.

பல சிறப்பு ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு அதிரடி காட்சிகளை நூற்றுக்கணக்கான மும்பை கலைஞர்களை கொண்டு படமாக்கியுள்ளனர்

கப்ஸாவின் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ஷெட்டி இவற்றைக் அழகாக 

கையாண்டுள்ளார். 

எம்டிபி நாகராஜ் கப்சா படத்தின் பட்ஜெட்டை வழங்குகிறார்

ஸ்ரீ சித்தேஷ்வர் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனத்தால் இந்த திரைப்படம்  தயாரிக்கப்பட்டது,

இது இந்திய ரூபாயில் 100 கோடிக்கு மேல் இருக்கும்.

More News About KABZA

ரமோஜி பிலிம் சிட்டியில் “கப்ஸா”, படப்பிடிப்பு தொடங்குகிறது

ரமோஜி பிலிம் சிட்டியில் “கப்ஸா”, படப்பிடிப்பு தொடங்குகிறது

“கப்ஸா” படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ரமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும், பின்னர் செப்டம்பர் முதல் பெங்களூரில் உள்ள...

“கப்ஸா” படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ரியல் ஸ்டார் உபேந்திரா ரெட்ரோ தோற்றத்தில் ஜாவா பைக்கில் உட்கார்ந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

“கப்ஸா” படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ரியல் ஸ்டார் உபேந்திரா ரெட்ரோ தோற்றத்தில் ஜாவா பைக்கில் உட்கார்ந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

கப்ஸா” திரைப்படம் 7 மொழிகளில் தயாரிக்கப்படுவதாக அதன் இயக்குனர் ஆர்.சந்திரு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார்...

“டாக்டர் ராஜ்குமார்” காந்தடகோடி மற்றும் “அமிதாப் பச்சன்” ஷோலே திரைப்படத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை ரியல் ஸ்டார் ம் “உபேந்திரா” இந்த திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார்

“டாக்டர் ராஜ்குமார்” காந்தடகோடி மற்றும் “அமிதாப் பச்சன்” ஷோலே திரைப்படத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை ரியல் ஸ்டார் ம் “உபேந்திரா” இந்த திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார்

 "டாக்டர் ராஜ்குமார்" காந்தடகோடி மற்றும் "அமிதாப் பச்சன்" ஷோலே திரைப்படத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை ரியல்...