“கப்ஸா” படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம்,
இந்தி, மராத்தி ஒரியா மற்றும் சீன மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சீனாவிலும் வெளியிட திட்டமிட பட்டுள்ளது
சுமார் ஏழு முக்கிய கலைஞர்கள் (நானா படேகர், மனோஜ் பாஜ்பாய்,
சமுத்ரா கானி, ஜகபதி பாபு, பிரதீப் ராவத், கபீர் டுஹான் சிங், கோட்டா
சீனிவாச ராவ்) இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் பெங்களூரு, மங்களூர், மைசூர், ஹைதராபாத்,
பாண்டிச்சேரி சத்தீஸ்கர், ராமேஸ்வரம் மற்றும் உத்தரபிரதேசம் என பல இடங்களில் படமாக்க பட்டுள்ளது.